» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்: ரயில்வே ஓய்வூதியர்கள் கோரிக்கை!
வியாழன் 6, பிப்ரவரி 2025 5:35:03 PM (IST)

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்று ரயில்வே ஓய்வூதியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் ரயில்வே ஓய்வூதியர்கள் கூட்டம் ரயில்வே காத்திருப்போர் வளாகத்தில் செயல் தலைவர் நெல்சன் பொன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும், கொரோனாவை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்ட 18மாத DA கிடையாது என்று நிதி அமைச்சர் என்று ஆணவமாக கூறியதை கண்டித்தும், நிரந்தர டாக்டர், லேப் வசதி, வருடாந்திர மெடிக்கல் செக்கப் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
இதில், சங்கத்தின் தலைவர் சந்தான கிருஷ்ணன், செயலாளர் ராமராஜன், பொருளாளர் மோகன், உதவி செயலாளர் பாலன்,செல்வராஜ் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 60 டன் திறன் கொண்ட இழுவை படகு வருகை
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:16:07 AM (IST)

பள்ளி மாணவர்: கடத்தல் 3 சிறுவர்கள் கைது!
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:09:59 AM (IST)

தூத்துக்குடி தொகுதியில் அதிமுக சார்பில் களமிறங்கும் முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ்
வெள்ளி 19, டிசம்பர் 2025 8:00:42 AM (IST)

தூத்துக்குடியில் பசுமை தாமிர உற்பத்தி ஆலை: வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் முறையீடு
வியாழன் 18, டிசம்பர் 2025 7:59:19 PM (IST)

தூத்துக்குடி மாநகர் பகுதியில் 20ம் தேதி மின்தடை அறிவிப்பு
வியாழன் 18, டிசம்பர் 2025 5:20:20 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் : ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
வியாழன் 18, டிசம்பர் 2025 5:13:03 PM (IST)










