» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிஎஸ்ஐ நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு: தூத்துக்குடியில் பரபரப்பு
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 12:45:24 PM (IST)

தூத்துக்குடியில் சிஎஸ்ஐ நிர்வாகத்தை கண்டித்து வட்டக்கோவில் எபனேசர் ஆலய வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி சிஎஸ்ஐ எபனேசர் ஆலயத்தின் நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வரும் சேகர குருவும், திருமண்டல சமூக நலத்துறை இயக்குனருமான ஜெபக்குமார் ஜாலி என்பவரை பணியிட மாற்றம் செய்யாத தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல நிர்வாகத்தைக் கண்டித்து நாளை (27ம் தேதி) மாலை 6.00 மணி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஆலய வளாகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போஸ்டர் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டுள்ளது. இதனால் திருமண்டல நிர்வாகத்தினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல் குண்டுவீச்சில் காயம் அடைந்த மீனவர் : நிவாரணம் வழங்க கோரிக்கை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:48:16 PM (IST)

காமராஜரை விமர்சனம் செய்த யூடியூபர் முக்தாரை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
திங்கள் 15, டிசம்பர் 2025 12:35:55 PM (IST)

அன்னை தெரேசா தொண்டு நிறுவன ஆண்டு விழா: சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:29:46 PM (IST)

திருநங்கைகள் பெயரை பயன்படுத்தி மெகா ஊழல் : ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் முற்றுகை!
திங்கள் 15, டிசம்பர் 2025 12:13:45 PM (IST)

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)










