» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஸ்ரீநகரில் மைனஸ் 1.2 வெப்பநிலை: உறைய வைக்கு கடும் குளிரில் நடுங்கும் மக்கள்!

செவ்வாய் 16, நவம்பர் 2021 11:11:26 AM (IST)



ஸ்ரீநகரில் எலும்பை உறைய வைக்கும் வகையில் மிகவும் குளிர் நிலை நிலவுகிறது. 

ஸ்ரீநகரில் கடுங்குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கிறது. லடாக்கின் டிராஸ் நகரத்தில் எலும்பை உறைய வைக்கும் வகையில் குளிர்நிலை மைனஸ் 13.4 டிகிரியாக உள்ளது. தெளிந்த வானிலை காரணமாக ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் இன்று காலை குளிர்நிலை வெகுவாகக் குறைந்துள்ளது. ஸ்ரீநகரில் மிகவும் குளிர்நிலையாக மைனஸ் 1.2 டிகிரியாகவும், பஹல்காமில் மைனஸ் 4.7 டிகிரியாகவும் குல்மர்க்கில் மைனஸ் 1.2 டிகிரியாகவும் இன்று பதிவாகியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory