» செய்திகள் - விளையாட்டு » அரசியல்

NewsIcon

தமிழக வெற்றிக் கழகத்துக்கு விசில் சின்னம் : இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வியாழன் 22, ஜனவரி 2026 3:32:40 PM (IST) மக்கள் கருத்து (0)

முதல் தேர்தலிலேயே விஜய் தலைமையிலான தவெகவினர் பொதுச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. . .

NewsIcon

தமிழக மக்களை இரையாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: இபிஎஸ் குற்றச்சாட்டு!

செவ்வாய் 20, ஜனவரி 2026 10:22:25 AM (IST) மக்கள் கருத்து (0)

காவல்துறையை ஒட்டுமொத்தமாக சீர்குலைத்துவிட்டு, அரிவாள்களுக்கும், துப்பாக்கி கலாச்சாரதிற்கும் , போதைப் பொருட்களுக்கும் தமிழக மக்களை இரையாக்கும்....

NewsIcon

கனிம கொள்ளையை தடுக்க முடியாததால் திமுக நிர்வாகி விலகல்: அன்புமணி விமர்சனம்!

ஞாயிறு 11, ஜனவரி 2026 12:35:21 PM (IST) மக்கள் கருத்து (0)

இயற்கை வளங்களின் நலனில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அக்கறை இருக்கிறதா? என்று பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

NewsIcon

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம்: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

செவ்வாய் 6, ஜனவரி 2026 11:12:50 AM (IST) மக்கள் கருத்து (2)

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றலாம் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

NewsIcon

அடுத்த முறையும் திராவிட மாடல் ஆட்சி தொடரும் : கனிமொழி எம்.பி நம்பிக்கை!

செவ்வாய் 23, டிசம்பர் 2025 12:20:19 PM (IST) மக்கள் கருத்து (2)

அடுத்த முறையும் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி தொடரும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்தான் ஆட்சி அமையும்...

NewsIcon

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

வியாழன் 18, டிசம்பர் 2025 8:29:15 PM (IST) மக்கள் கருத்து (0)

வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய சட்டமுன்வடிவை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

NewsIcon

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட டிச.15 முதல் விருப்ப மனு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வியாழன் 11, டிசம்பர் 2025 11:39:30 AM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகம், புதுவை மற்றும் கேரள சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் வருகின்ற டிச. 15 முதல் விருப்ப மனு...

NewsIcon

புதிய இந்தியா மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது: பிரதமர் மோடி

வெள்ளி 28, நவம்பர் 2025 5:29:42 PM (IST) மக்கள் கருத்து (0)

புதிய இந்தியா தனது மக்களை காக்க தயங்காது, யாருக்கும் தலைவணங்காது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

NewsIcon

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை : துரைமுருகன் விளக்கம்

வியாழன் 13, நவம்பர் 2025 4:52:40 PM (IST) மக்கள் கருத்து (0)

மேகதாதுவில் அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

NewsIcon

பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்து விட்ட ஸ்டாலின் அரசு: இபிஎஸ் கண்டனம்

திங்கள் 3, நவம்பர் 2025 12:39:53 PM (IST) மக்கள் கருத்து (1)

கோவை விமான நிலையத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக...

NewsIcon

தலைமைப் பதவியில் 25 ஆண்டுகள் : பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

புதன் 8, அக்டோபர் 2025 4:42:21 PM (IST) மக்கள் கருத்து (0)

25 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டத் தலைவராக தொடர்ந்து பதவி வகித்து வரலாற்றுச் சாதனை படைத்த பிரதமர் மோடிக்கு...

NewsIcon

ஜிஎஸ்டி சலுகைகள் மக்களுக்கு கிடைக்க விடாமல் காங். ஆளும் மாநிலங்கள் தடை: மோடி குற்றச்சாட்டு

சனி 27, செப்டம்பர் 2025 5:24:32 PM (IST) மக்கள் கருத்து (0)

காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில், ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நிவாரணங்கள் மக்களை சென்றடைய விடாமல் தடுக்கிறார்கள்...

NewsIcon

திமுக உடன் கூட்டணி கிடையாது.. அதையும் தாண்டி புனிதமானது - கமல்ஹாசன் விளக்கம்

வியாழன் 18, செப்டம்பர் 2025 4:20:49 PM (IST) மக்கள் கருத்து (1)

திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கூட்டணி கிடையாது. அதற்கு மேல் புனிதமானது என்று கமல்ஹாசன் கூறியுள்ளார்.

NewsIcon

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை : தேர்தல் ஆணையம் மறுப்பு!

வியாழன் 18, செப்டம்பர் 2025 3:49:23 PM (IST) மக்கள் கருத்து (0)

ராகுல் காந்தி கூறியதுபோல் ஆன்லைன் மூலம் வாக்காளர்கள் யாரும் நீக்கப்படவில்லை. 2023-ல் அலந்த் தொகுதியில் பெயரை நீக்க சில முயற்சி நடந்தபோது...

NewsIcon

ஏற்றுமதி தொழில்களைப் பாதுகாக்க புதிய கொள்கை : முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

சனி 30, ஆகஸ்ட் 2025 5:00:42 PM (IST) மக்கள் கருத்து (0)

நெருக்கடியான இந்த நேரத்தில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் புதிய கொள்கைகளை உருவாக்க...



Thoothukudi Business Directory