» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோவிலில் சித்திரை வசந்த திருவிழா தொடக்கம்: திரளான பக்தர்கள் தரிசனம்!
வியாழன் 23, ஏப்ரல் 2026 8:01:26 AM (IST) மக்கள் கருத்து (0)
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சித்திரை வசந்த திருவிழா தொடக்கம்...
தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா 2-ஆம் திருநாள்: சுவாமி, அம்பாள் வீதி உலா!
புதன் 22, ஏப்ரல் 2026 9:16:25 PM (IST) மக்கள் கருத்து (0)
சுவாமி சங்கர ராமேஸ்வரர் புருஷ மிருக வாகனத்திலும், அம்பாள் பாகம்பிரியாள் காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்..
காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் ரூ.65 லட்சம் சிக்கியது : தூத்துக்குடியில் பரபரப்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 7:14:39 PM (IST) மக்கள் கருத்து (0)
தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வீட்டில் இருந்து ...
தூத்துக்குடி - மும்பை சிறப்பு ரயில் 8 மணி நேரம் தாமதம்: இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும்!
புதன் 22, ஏப்ரல் 2026 5:44:03 PM (IST) மக்கள் கருத்து (0)
இணைப்பு ரயில் தாமதம் காரணமாக தூத்துக்குடி - மும்பை சிறப்பு ரயில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதிலாக இன்று இரவு 11.30 மணிக்கு புறப்படும்...
சென்னை - தூத்துக்குடி விமான கட்டணம் ரூ.17,527 ஆக உயர்வு: பயணிகள் கடும் அதிர்ச்சி!
புதன் 22, ஏப்ரல் 2026 5:13:19 PM (IST) மக்கள் கருத்து (0)
தேர்தலை முன்னிட்டு சென்னை - தூத்துக்குடி மற்றும் பெங்களூரு - மதுரை உள்ளிட்ட வழித்தடங்களில் விமானக் கட்டணங்கள் தாறுமாறாக ....
தேர்தல் சோதனையில் ரூ. 2.36 கோடி ரொக்கம் பறிமுதல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
புதன் 22, ஏப்ரல் 2026 4:38:42 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்புக் குழுவினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.2.36 கோடி...
காமராஜர் குறித்து அவதூறு: யூடியூபர் முத்தார் மீது நீதிமன்றத்தில் வழக்கு - விசாரணைக்கு ஏற்பு
புதன் 22, ஏப்ரல் 2026 4:27:39 PM (IST) மக்கள் கருத்து (0)
பெருந்தலைவர் காமராஜர் பற்றி அவதூறு பரப்பியதாக 'மை இந்தியா' யூடியூப் சேனல் உரிமையாளர் முத்தார் மற்றும் அவரது குழுவினர் மீது...
தூத்துக்குடி மாவட்டத்தில் 1,868 வாக்குச்சாவடிகள் தயார் : வாக்காளர்களுக்கு ஆட்சியர் விஷு மகாஜன் அழைப்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 3:27:23 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 1,868 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் எவ்வித அச்சமுமின்றி, பாதுகாப்பாக வந்து வாக்களிக்கத் தேவையான ...
தூத்துக்குடி 2-வது ரயில்வே கேட் இன்று இரவு தற்காலிக மூடல்: மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தல்!
புதன் 22, ஏப்ரல் 2026 3:20:23 PM (IST) மக்கள் கருத்து (2)
தூத்துக்குடி நகரின் முக்கிய போக்குவரத்துப் பகுதியான 2-வது ரயில்வே கேட், அவசர கால பராமரிப்புப் பணிகளுக்காக இன்று இரவு தற்காலிகமாக மூடப்படுவதாக....
அடையாள அட்டை வழங்குவதில் பாரபட்சம் : தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் டியூஜே புகார்!
புதன் 22, ஏப்ரல் 2026 12:10:53 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக மூலம் தேர்தல் அடையாள அட்டை வழங்குவதில் பாரபட்சமாக செயல்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம்...
திமுக கூட்டணிக்கு அளித்த ஆதரவு வாபஸ்: தமிழக ஆயர் பேரவை அறிவிப்பு!
புதன் 22, ஏப்ரல் 2026 11:32:36 AM (IST) மக்கள் கருத்து (6)
தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு அளித்த ஆதரவைத். . . .
தூத்துக்குடியில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் : திமுக, அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு!
புதன் 22, ஏப்ரல் 2026 11:16:32 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு...
தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் பரபரப்பு: 5 அடி நீள நல்லபாம்பு பிடிபட்டது!
புதன் 22, ஏப்ரல் 2026 10:57:08 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே 5½ அடி நீளமுள்ள நல்லபாம்பு மீட்கப்பட்டுள்ளது.
சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து: குழந்தை உள்பட 20 பேர் காயம்!
புதன் 22, ஏப்ரல் 2026 10:33:36 AM (IST) மக்கள் கருத்து (0)
தேசிய நெடுஞ்சாலையில் பழுதாகி நின்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை டேங்கர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஒரு குழந்தை உள்பட...
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை தேர்தல் திருவிழா : 6 தொகுதிகளில் 92 வேட்பாளர்கள் களம்!
புதன் 22, ஏப்ரல் 2026 8:08:31 AM (IST) மக்கள் கருத்து (1)
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும்...






