» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி எஸ்.பி., அலுவலகம் அருகே 5½ அடி நீள நல்லபாம்பு மீட்பு!

புதன் 22, ஏப்ரல் 2026 10:57:08 AM (IST)



தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே 5½ அடி நீளமுள்ள நல்லபாம்பு மீட்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே நல்ல பாம்பு ஒன்று புகுந்து அச்சுறுத்திக் கொண்டிருந்தது. இதனைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் பாம்பை மீட்டு செல்லுமாறு சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

செய்தி கிடைத்ததும் சிப்காட் நிலைய அலுவலர் த. கார்த்திகேயன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காவல் கண்காணிப்பாளர் அலுவலக முன் பகுதியில் பதுங்கி இருந்த 5½ அடி நீளமுள்ள நல்ல பாம்பை லாவகமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory