» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

NewsIcon

தேர்தல் பார்வையாளர்களை நேரில் சந்தித்துப் புகார் அளிக்கலாம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!

செவ்வாய் 31, மார்ச் 2026 4:44:06 PM (IST) மக்கள் கருத்து (0)

தமிழகச் சட்டமன்றப் பொதுத்தேர்தல் தொடர்பான புகார்களைப் பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் பார்வையாளர்களிடம்....

NewsIcon

தூத்துக்குடி: 246 பதற்றமான வாக்குச்சாவடிகளுக்கு 244 நுண் பார்வையாளர்கள் நியமனம்!

செவ்வாய் 31, மார்ச் 2026 4:32:12 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தம் 246 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன.

NewsIcon

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள் திறப்பு விழா!

செவ்வாய் 31, மார்ச் 2026 4:18:58 PM (IST) மக்கள் கருத்து (0)

100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட முன்னணி தனியார் துறை வங்கியான தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் புதிய கிளைகள்...

NewsIcon

போலி முதலீட்டு மோசடிகளில் சிக்க வேண்டாம்: பொதுமக்களுக்குக் காவல்துறை எச்சரிக்கை!

செவ்வாய் 31, மார்ச் 2026 3:14:22 PM (IST) மக்கள் கருத்து (0)

பிரபல தனியார் வங்கிகளின் பெயரில் பரவி வரும் போலி முதலீட்டுத் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு ...

NewsIcon

தூத்துக்குடியில் 24 மணி நேர தேர்தல் கட்டுப்பாட்டு அறை: ஆட்சியர் இளம்பகவத் ஆய்வு!

செவ்வாய் 31, மார்ச் 2026 12:40:28 PM (IST) மக்கள் கருத்து (0)

பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும், தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைக் கண்டிப்புடன் பின்பற்றவும்...

NewsIcon

முத்துநகர் கடற்கரையில் வாக்கு சேகரித்த அமைச்சர் கீதா ஜீவன்: செல்பி எடுத்து மகிழ்ந்த பெண்கள்!

செவ்வாய் 31, மார்ச் 2026 12:17:22 PM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளரும், அமைச்சருமான கீதா ஜீவன், அதிகாலையிலேயே....

NewsIcon

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை: பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை!

செவ்வாய் 31, மார்ச் 2026 11:21:18 AM (IST) மக்கள் கருத்து (0)

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏப்ரல் 1ஆம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்க வேண்டும் ...

NewsIcon

அத்தியாவசியப் பணிகள்: வாக்காளர்களுக்கு தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு - ஆட்சியர் தகவல்!

செவ்வாய் 31, மார்ச் 2026 10:49:29 AM (IST) மக்கள் கருத்து (0)

2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் அத்தியாவசியப் பணிகள் பிரிவின் கீழ் வரும் வாக்காளர்களுக்கு தபால் வாக்கு செலுத்த வழிவகை செய்து உள்ளது....

NewsIcon

இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம்: மக்களே முடிவு செய்யும் சுதந்திரம் - கனிமொழி விளக்கம்

செவ்வாய் 31, மார்ச் 2026 10:43:38 AM (IST) மக்கள் கருத்து (0)

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ...

NewsIcon

எதிர்க்கட்சிகளின் தவறான பிரசாரத்தை முறியடிக்க பாஜக ஊடகப்பிரிவு தயார்: மாநில செயலாளர் பேட்டி!

செவ்வாய் 31, மார்ச் 2026 10:28:13 AM (IST) மக்கள் கருத்து (0)

எதிர்க்கட்சிகளின் தவறான பிரசாரத்தை முறியடிக்க பாஜக ஊடகப்பிரிவு தயார் ஆக வேண்டும் என்று பாஜக ஊடகப்பிரிவு ...

NewsIcon

பெண்ணிடம் நகை பறித்த இருவருக்கு 3 ஆண்டு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு!

செவ்வாய் 31, மார்ச் 2026 8:58:45 AM (IST) மக்கள் கருத்து (0)

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் தொடர்புடைய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ....

NewsIcon

காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுக்கு முழுப் பணம் வழங்க வேண்டும்: நுகர்வோர் அமைப்பு கோரிக்கை!

செவ்வாய் 31, மார்ச் 2026 8:53:31 AM (IST) மக்கள் கருத்து (2)

இந்திய ரயில்வேயின் தற்போதைய டிக்கெட் ரத்து மற்றும் முன்பதிவு நடைமுறைகளில் பயணிகளுக்குச் சாதகமான மாற்றங்களைக் கொண்டு...

NewsIcon

பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: வாலிபர் பலி

செவ்வாய் 31, மார்ச் 2026 8:49:00 AM (IST) மக்கள் கருத்து (0)

கயத்தாறு அருகே இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

NewsIcon

பிளஸ்-2 மாணவி கொலை வழக்கில் 20 நாட்களில் போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

செவ்வாய் 31, மார்ச் 2026 8:44:39 AM (IST) மக்கள் கருத்து (0)

பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், சம்பவம் நடந்த 20 நாட்களிலேயே போலீசார் நீதிமன்றத்தில்...

NewsIcon

கார்பன் கிரெடிட் திட்டம்: வ.உ.சி. துறைமுகத்திற்கு ரூ.50 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட இலக்கு!

செவ்வாய் 31, மார்ச் 2026 8:38:12 AM (IST) மக்கள் கருத்து (0)

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம், கார்பன் கிரெடிட் திட்டத்தின் மூலம் அடுத்த 10 ஆண்டுகளில் ரூ. 50 கோடி கூடுதல் வருவாய் ஈட்டத் திட்டமிட்டுள்ளது.

« PrevNext »


Thoothukudi Business Directory