» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்ப தகராறில் மாமனாருக்கு அரிவாள்வெட்டு: மருமகன் கைது!
சனி 11, ஜனவரி 2025 8:45:20 AM (IST) மக்கள் கருத்து (0)
குடும்ப தகராறில் மனைவி கோபித்துச் சென்றதால் மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகனை போலீசார் கைது செய்தனர்...
தூத்துக்குடியில் கடலில் மீன்பிடிக்க சென்ற 2 மீனவர்கள் மாயம்: தேடும் பணி தீவிரம்
சனி 11, ஜனவரி 2025 8:41:26 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் கடலில் மீன்பிடிக்க சென்று மாயமான 2 மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
திருச்செந்தூர் கோவிலில் அமெரிக்க பக்தா்கள் தரிசனம்!
சனி 11, ஜனவரி 2025 8:27:55 AM (IST) மக்கள் கருத்து (0)
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமெரிக்காவைச் சோ்ந்த 27 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி காவல் நிலையத்தில் சீமான் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு
சனி 11, ஜனவரி 2025 8:25:50 AM (IST) மக்கள் கருத்து (0)
நாம் தமிழா் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது இரு பிரிவுகளில் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை எதிரொலி: பனை ஓலைகள் வெட்டும் பணி தீவிரம்!
சனி 11, ஜனவரி 2025 8:20:03 AM (IST) மக்கள் கருத்து (0)
பொங்கல் பண்டிகையை ஒட்டி தூத்துக்குடி அந்தோணியார்புரத்தில் பனை மரத்தில் இருந்து பனை ஓலைகளை வெட்டும் பணி தொடங்கியுள்ளது
பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றிய திமுக நகர செயலாளர் மீது வழக்கு பதிவு!
சனி 11, ஜனவரி 2025 8:14:00 AM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடி அருகே சாயர்புரத்தில் பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றியதாக திமுக நகர செயலாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாத்தான்குளம் நூலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா
வெள்ளி 10, ஜனவரி 2025 8:53:08 PM (IST) மக்கள் கருத்து (0)
சாத்தான்குளம் இராம கோபால கிருஷ்ணர் அரசு கிளை நூலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது
தமிழக வெற்றி கழகம் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது : அஜிதா ஆக்னல் பேட்டி
வெள்ளி 10, ஜனவரி 2025 8:21:53 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழக வெற்றி கழகம் கட்சியில், மாவட்ட செயலாளர் பதவியில் சிக்கல் நீடித்த நிலையில், தனக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அஜிதா ஆக்னல் தெரிவித்தார்.
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொங்கல் விழா
வெள்ளி 10, ஜனவரி 2025 8:05:21 PM (IST) மக்கள் கருத்து (0)
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில், பொங்கல் கொண்டாட்டம் குலவையிட்டு, பொங்கல் வைத்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்த அரசு அலுவலர்கள். . .
தூத்துக்குடி பேருந்து நிலையத்தில் காவலர்களை நியமிக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை !
வெள்ளி 10, ஜனவரி 2025 5:52:29 PM (IST) மக்கள் கருத்து (1)
தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவலர்களை நியமிக்க வேண்டும் என.....
நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா : ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
வெள்ளி 10, ஜனவரி 2025 4:55:35 PM (IST) மக்கள் கருத்து (0)
நவதிருப்பதி கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சயன கோலத்தில் பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா : நலதிட்ட உதவிகள் வழங்கல்
வெள்ளி 10, ஜனவரி 2025 4:53:13 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் மாவட்ட சமத்துவ மக்கள் கழகம்- நாடார் பேரவை சார்பில் தேவர்புரம் ரோட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து சமத்துவ பொங்கல் விழா...
கழிவு மீன் நிறுவனங்களுக்கு எதிரான தொடர் போராட்டம்: பெ.மணியரசன் நேரில் ஆதரவு!
வெள்ளி 10, ஜனவரி 2025 4:14:16 PM (IST) மக்கள் கருத்து (0)
பொட்டலூரணியில் கழிவு மீன் நிறுவனங்களுக்கு எதிரான தொடர் போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் கலந்துகொண்டு ஆதரவளித்தார்.
தமிழக வெற்றி கழகம் மாவட்ட செயலாளர் பதவி யாருக்கு? தூத்துக்குடி அஜிதா ஆக்னல் அதிருப்தி!!
வெள்ளி 10, ஜனவரி 2025 4:06:01 PM (IST) மக்கள் கருத்து (0)
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி அஜிதா ஆக்னலுக்கு வழங்காததால் அவர் அதிருப்தி...
கயிறு இழுத்தல் போட்டிகளில் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவிகள் வெற்றி
வெள்ளி 10, ஜனவரி 2025 3:59:01 PM (IST) மக்கள் கருத்து (0)
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கயிறு இழுத்தல் போட்டிகளில் வெற்றி பெற்ற ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரி மாணவிகளுக்கு எஸ்பி....









