» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மத வன்முறைக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்: ஜகார்த்தா மசூதியில் போப் பிரான்சிஸ் உரை!
வியாழன் 5, செப்டம்பர் 2024 4:53:40 PM (IST) மக்கள் கருத்து (0)
ஜகார்த்தாவில் உள்ள தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியான இஸ்திக்லால் மசூதியை போப் பிரான்சிஸ் நேரில் சென்று பார்வையிட்டார்.
சிங்கப்பூர் பிரதமருடன் மோடி சந்திப்பு: ஒப்பந்தங்கள் கையெழுத்தானது!
வியாழன் 5, செப்டம்பர் 2024 10:41:09 AM (IST) மக்கள் கருத்து (0)
சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்தார்.
குழந்தைகள் செல்போன், டி.வி. பார்க்க தடை : சுவீடன் அரசு அதிரடி உத்தரவு!
புதன் 4, செப்டம்பர் 2024 11:39:12 AM (IST) மக்கள் கருத்து (0)
சுவீடனில் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செல்போன், டி.வி. பார்க்க தடை விதித்து அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தொழில் தொடங்க மேலும் 2 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
புதன் 4, செப்டம்பர் 2024 11:06:10 AM (IST) மக்கள் கருத்து (0)
அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், ஈட்டன், அஷ்யூரண்ட் நிறுவனத்தினர், தமிழகத்தில் ....
நமீபியாவில் வரலாறு காணாத வறட்சி: வன விலங்குகளை வேட்டையாட அரசு திட்டம்!
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 5:52:03 PM (IST) மக்கள் கருத்து (0)
நமீபியாவில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக, உணவுக்காக 83 யானைகள், வரிக்குதிரைகள், மான்கள் காட்டெருமைகள் ....
புருனே நாட்டிற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 5:17:09 PM (IST) மக்கள் கருத்து (0)
புருனே நாட்டிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றார்........
சிகாகோ சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு
செவ்வாய் 3, செப்டம்பர் 2024 12:07:02 PM (IST) மக்கள் கருத்து (0)
சிகாகோ மாகாணத்திற்கு சென்றடைந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்ச்சங்கத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காசாவில் 6.40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து : ஐ.நா தகவல்!
திங்கள் 2, செப்டம்பர் 2024 12:47:15 PM (IST) மக்கள் கருத்து (1)
இஸ்ரேல் - ஹமாஸ் போர் நடைபெற்று வரும் காசாவில் 6.40 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து ...
ரஷியாவில் மாயமான ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது : 22 பேர் உயிரிழப்பு!
ஞாயிறு 1, செப்டம்பர் 2024 8:41:55 PM (IST) மக்கள் கருத்து (0)
ரஷியாவில் காணாமல் போன ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், அதில் பயணித்த 22 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எக்ஸ் செயலியை பயன்படுத்தினால் 8,874 டாலர் அபராதம் : பிரேசில் உச்சநீதிமன்றம் அதிரடி!
சனி 31, ஆகஸ்ட் 2024 4:55:32 PM (IST) மக்கள் கருத்து (0)
'எக்ஸ்' செயலியை பிரேசில் மக்கள் பயன்படுத்தினால் 8,874 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7,44,000) அபராதம் விதிக்கப்படும் ....
அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!
சனி 31, ஆகஸ்ட் 2024 12:35:52 PM (IST) மக்கள் கருத்து (0)
அமெரிக்காவில் கூகுள் உதவியுடன் செயற்கை நுண்ணறிவில் 20 லட்சம் மாணவ, மாணவிகள் திறன்களை பெற செய்யும்...
போலியோ தடுப்பு மருந்து அளிப்பதற்காக 3 நாள் போா் நிறுத்தம்: இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புதல்
சனி 31, ஆகஸ்ட் 2024 10:42:55 AM (IST) மக்கள் கருத்து (0)
குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு மருந்து அளிப்பதற்காக காஸாவின் பல்வேறு பகுதிகளில் 3 நாள்களுக்கு போா் நிறுத்தம்....
கருத்தடை சாதனங்கள் பயன்பாட்டில் தொடர் சரிவு : உலக சுகாதார மையம் எச்சரிக்கை
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 5:23:28 PM (IST) மக்கள் கருத்து (0)
கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துவது குறைந்து வருவதால் பாலியல் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் வேண்டும்....
தமிழ்நாட்டில் நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்பந்தம்!
வெள்ளி 30, ஆகஸ்ட் 2024 4:27:52 PM (IST) மக்கள் கருத்து (0)
தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நோக்கியா, மைக்ரோசிப் உள்பட 8 நிறுவனங்கள் கையெழுத்திட்டுள்ளன.
டெலிகிராம் சி.இ.ஓ. விடுதலை...நாட்டை விட்டு வெளியேற தடை!
வியாழன் 29, ஆகஸ்ட் 2024 11:52:00 AM (IST) மக்கள் கருத்து (0)
சட்ட விரோத செயல்களை அனுமதித்த குற்றச்சாட்டில் கைதான டெலிகிராம் நிறுவன சி.இ.ஓ. நாட்டை விட்டு வெளியேற தடை....