» செய்திகள் - விளையாட்டு » உலகம்
காசாவில் பள்ளி மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை வீச்சு; 18 பேர் சாவு
திங்கள் 5, ஆகஸ்ட் 2024 12:00:23 PM (IST) மக்கள் கருத்து (1)
காசாவில் பள்ளி வளாகம் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி சரமாரி தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 18 பேர் உயிரிழந்தனர்.
பூமியை விட்டு மெல்ல மெல்ல விலகும் நிலவு: ஒரு நாளுக்கு 25 மணி நேரம் ஆகுமா...?
சனி 3, ஆகஸ்ட் 2024 11:09:55 AM (IST) மக்கள் கருத்து (0)
பூமியை விட்டு நிலவு விலகி செல்வதால் பகல் நேரம் அதிகரிக்கும். பல வித மாற்றங்கள் ஏற்படும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஹமாஸ் தலைவர் படுகொலை: இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்த ஈரான் உத்தரவு
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 12:54:53 PM (IST) மக்கள் கருத்து (4)
ஹமாஸ் அமைப்பின் தலைவர் படுகொலை செய்யப்பட்டதால் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதலில் ஈடுபட ஈரான் உத்தரவிட்டுள்ளது.
வயநாடு நிலச்சரிவு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் புதின் இரங்கல்
வெள்ளி 2, ஆகஸ்ட் 2024 11:44:11 AM (IST) மக்கள் கருத்து (0)
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் ...
கமலா ஹாரிஸ் குறித்து டிரம்பின் சர்ச்சை பேச்சு: வெள்ளை மாளிகை கண்டனம்!
வியாழன் 1, ஆகஸ்ட் 2024 12:25:43 PM (IST) மக்கள் கருத்து (0)
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸின் இன அடையாளம் குறித்து டொனால்டு டிரம்ப் பேசியதற்கு ....
ஈரான் அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற ஹமாஸ் தலைவர் படுகொலை!
புதன் 31, ஜூலை 2024 5:08:36 PM (IST) மக்கள் கருத்து (1)
ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளர்
அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையீடு...? ரஷியா மறுப்பு
புதன் 31, ஜூலை 2024 12:45:40 PM (IST) மக்கள் கருத்து (0)
ரஷியாவை ஓர் எதிரியாக காட்ட, அமெரிக்க உளவு பிரிவு அதிகாரிகள் முயற்சித்துள்ளனர் என்று ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.
பாகிஸ்தானில் பழங்குடியின குழுக்கள் மோதல்: 42 பேர் பலி; 170 பேர் படுகாயம்!
செவ்வாய் 30, ஜூலை 2024 11:11:33 AM (IST) மக்கள் கருத்து (0)
பாகிஸ்தானில் பழங்குடியினர் குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 170 பேர் படுகாயம் அடைந்தனர்.
கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் குற்றம் அதிகரிக்கும் : டிரம்ப் குற்றச்சாட்டு
திங்கள் 29, ஜூலை 2024 12:48:52 PM (IST) மக்கள் கருத்து (0)
கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவில் குற்றம், குழப்பம் அதிகரிக்கும் என்று டிரம்ப் குற்றஞ்சாட்டினார்.
என்னைத் தேர்ந்தெடுத்தால் வாக்களிக்க வேண்டியிருக்காது : டிரம்ப் அழைப்பு
ஞாயிறு 28, ஜூலை 2024 8:19:06 PM (IST) மக்கள் கருத்து (0)
கிறிஸ்தவர்களே, வெளியே வந்து வாக்களியுங்கள். இன்னும் நான்கு ஆண்டுகள், நீங்கள் மீண்டும் வாக்களிக்க தேவையில்லை. நாங்கள் சரி செய்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் டிரம்ப் பேசியுள்ளார்.
ஏமன் விமான நிலையம் மீது அமெரிக்கா இங்கிலாந்து வான்வழி தாக்குதல்
சனி 27, ஜூலை 2024 4:37:03 PM (IST) மக்கள் கருத்து (0)
ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விமான நிலையம் மீது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இன்று வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” - ஒபாமா ஆதரவு
வெள்ளி 26, ஜூலை 2024 5:16:46 PM (IST) மக்கள் கருத்து (0)
“கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் சிறந்த அதிபராக வருவார்” என்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா அவருக்கு ஆதரவு அளித்துள்ளார்.
இலங்கையில் செப்டம்பர் 21ல் அதிபர் தேர்தல் : அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூலை 2024 4:23:57 PM (IST) மக்கள் கருத்து (0)
இலங்கையில் செப்டம்பர் 21 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கால்பந்து மைதானம் மீது கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்: சிறுவர்கள் உள்பட 10 பேர் பலி!
வெள்ளி 26, ஜூலை 2024 11:29:04 AM (IST) மக்கள் கருத்து (0)
கொலம்பியா நாட்டில் உள்ள கால்பந்து மைதானத்தில் கிளர்ச்சியாளர்கள் சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தினர்.
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டி: சரத் பொன்சேகா அறிவிப்பு
வியாழன் 25, ஜூலை 2024 12:45:57 PM (IST) மக்கள் கருத்து (0)
இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.