» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கல்!

திங்கள் 16, ஜூன் 2025 4:47:10 PM (IST)



தூத்துக்குடியில் தன்பாடு உப்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டது. 

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பயிலும் வறுமை கோட்டிற்கு கீழ் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மாணவ, மாணவியர் 50 பேருக்கு தன்பாடு உப்பு வியாபாரிகள் சங்கம் சார்பில் தலைமையாசிரியர் எமில்டா வெலன்சியா முன்னிலையில் சீருடைகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவர் பொன் பாண்டியன், செயலாளர் தேன்ராஜ், பொருளாளர் ரெங்கநாதன், துணை தலைவர், ராமசாமி, துணை செயலாளர், பாஸ்கர், துணை தலைவர், நடராஜன், தணிக்கையாளர், ராகவன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் தர்மராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads





Thoothukudi Business Directory