» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
சிலம்பம் போட்டியில் பதக்கம்: எஸ்.கே.கே.பள்ளி மாணவருக்கு பாராட்டு!
வியாழன் 19, டிசம்பர் 2024 3:10:36 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட அளவில் சிலம்பம் போட்டியில் பதக்கம் வென்ற நாகலாபுரம் பள்ளி மாணவரை ஆசிரியர்கள் பாராட்டினர்.
தூத்துக்குடி மாவட்ட அளவில் 17வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான சிலம்பம் போட்டிகள் திருச்செந்தூர் காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் நாகலாபுரம் எஸ்.கே.கே. இந்து உயர் நிலைப் பள்ளி மாணவர் சிவா கலந்து கொண்டு வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றார்.
வெற்றி பெற்ற மாணவன் சிவாவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் டாக்டர் கண்ணதாசன், பள்ளி செயலர் ஜெயராஜ், தலைமை ஆசிரியை சுசீலா, உடற்கல்வி ஆசிரியர் பார்த்திபன் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் பாராட்டு விழா!
சனி 8, பிப்ரவரி 2025 8:37:06 AM (IST)

கீதா மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு
திங்கள் 3, பிப்ரவரி 2025 8:44:04 PM (IST)

நாசரேத் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
வியாழன் 30, ஜனவரி 2025 10:02:58 AM (IST)

இஞ்ஞாசியார் பள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு
புதன் 29, ஜனவரி 2025 5:53:27 PM (IST)

செய்துங்கநல்லூர் எம்.எம்.நடுநிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திங்கள் 27, ஜனவரி 2025 11:47:48 AM (IST)

செவித்திறன் குறைந்தோர்க்கான பள்ளியில் குடியரசு தினவிழா
திங்கள் 27, ஜனவரி 2025 10:22:16 AM (IST)
