» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து அசத்திய மாணவர்கள்
திங்கள் 26, ஆகஸ்ட் 2024 12:37:09 PM (IST)

கோவில்பட்டி செக்கடி தெருவில் உள்ள சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளியில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் பள்ளி மாணவர்கள் கிருஷ்ணர்,ராதை வேடம் அணிந்து வருகை தந்து அசத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளி செயலர் கண்ணன் தலைமை வகித்தார். பள்ளிக்குழு உறுப்பினர் மணிக்கொடி,நாடார் நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவர் முத்துமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரா கிட்ஸ் பள்ளி முதல்வர் மீனா அனைவரையும் வரவேற்றார்.
பள்ளியில் கிருஷ்ணர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதில் நாடார் நடுநிலைப்பள்ளி தலைமைஆசிரியர் செல்வி.சங்கரா கிட்ஸ் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூய இஞ்ஞாசியார் பள்ளியில் சுற்றுச்சூழல் தினம்
புதன் 18, ஜூன் 2025 3:09:33 PM (IST)

மாணவ, மாணவிகளுக்கு நோட்டு வழங்கும் விழா
செவ்வாய் 17, ஜூன் 2025 12:12:13 PM (IST)

தூத்துக்குடியில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடை வழங்கல்!
திங்கள் 16, ஜூன் 2025 4:47:10 PM (IST)

பாரதியார் வித்யாலயம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
செவ்வாய் 3, ஜூன் 2025 10:44:57 AM (IST)

தூத்துக்குடியில் சிறார்களுக்கு காகிதத்தில் பொம்மை செய்தல் பயிற்சி
சனி 24, மே 2025 4:00:22 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரியில் கவின் கலைவிழா
திங்கள் 19, மே 2025 10:09:10 AM (IST)
