» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி: சாத்தான்குளம் பள்ளி மாணவன் சிறப்பிடம்! .
சனி 25, நவம்பர் 2023 8:33:49 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியில் சாத்தான்குளம் புலமாடன் மேல்நிலைப்பள்ளி மாணவன் 3ஆம் இடம் பிடித்தார்.
70வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட அளவில் கட்டுரைப் போட்டி தூத்துக்குடியில் வைத்து நடைபெற்றது. இதில் மாவட்ட அளவில் பல்வேறு பள்¢ளிகள் கலந்து கொண்டனர. .இப்போட்டியில் சாத்தான்குளம் டிஎன்டிடிஏ ஆர்.எம்பி புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளி மாணவன் கோகுல் சேர்மன் தூத்துக்குடி மாவட்ட அளவில் மூன்றாம் இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளான்.
தூத்துக்குடியில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ. கீதாஜீவன் முன்னிலையில் தூததுக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாணவனுக்கு கேடயமும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாணவனை பள்ளி தாளாளர் டேவிட் வேதராஜ், தலைமையாசிரியர் ஜெபசிங் மனுவேல் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள், அலுவலக ஊழியர்கள், மாணவ,மாணவிகள் பாராட்டினர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


