» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் உணவு விழா
செவ்வாய் 10, அக்டோபர் 2023 4:45:01 PM (IST)

தூத்துக்குடி தூய மரியன்னையில் உணவு விழா சந்தை நடந்தது.
தூத்துக்குடி தூய மரியன்னை தன்னாட்சி கல்லூரி வணிகவியல் துறை சுயநிதி பிரிவு சார்பாக மாணவர்களின் விற்பனை மற்றும் வர்த்தகம் செய்யும் திறனை வளர்க்கும் வகையில் "காம் மார்ட்" என்னும் தலைப்பில் உணவு விழா மற்றும் சந்தை நடந்தது.
கல்லூரிச் செயலாளர் சிபானா, முதல்வர் ஜெஸி பர்னாண்டோ, துணை முதல்வர் குழந்தை தெரஸ் மற்றும் சுயநிதி பிரிவு இயக்குநர் ஜோஸ்பின் ஜெயராணி தலைமையேற்று விழாவை துவக்கிவைத்தனர். துறை ஒருங்கிணைப்பாளர் மரிய சகாய ரோஸியானா எல்லோரையும் வரவேற்றார். இவ்விழா ஏற்பாடுகளை வணிகவியல் சுயநிதி துறை ஆசிரியர்கள் மரிய டெலிசியா ஹெலினா மற்றும் பிரிதிபா செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


