» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
திங்கள் 9, அக்டோபர் 2023 9:52:43 AM (IST)

நாசரேத் புனித லூக்கா செவிலியர் கல்லூரியில் விபத்து குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாசரேத் திருமறையூரில் உள்ள புனித லூக்கா செவி லியர் கல்லூரில் முதலாம் ஆண்டு இரண்டாவதுபருவ மாணவ, மாணவிகள் சேர்ந் துநடத்தின முதலுதவிகலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் இயற்கை பேரழிவு என்ற தலையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் அவசர முதலுதவி அளிப் பது போல் நடித்து காட்டினர்.
இந்நிகழ்ச்சிக்கு நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி முன்னாள் முதல்வரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.டி.கே. ஜெயசீலன், கல்லுரியின் காளாளர் டாக்டர் கமலி ஜெயசீலன் மற்றும் கல்லூரி முதல்வர் சோபியா செல்வராணி ஆகியோர்கலந்துகொண்டு சிறப்பித்தனர்.கல்லூரியின் முதலாம் ஆண்டு இரண்டா வது பருவ மாணவர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
கட்டட இடிபாடுகளில் சிக்கி காயம டைந்த மற்றும் கை, கால் இழந்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் ஆகியோரை மீட்டு முதலுதவி அளிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.கல்லூரி தாளாளர் டாக்டர்.கமலி ஜெயசீலன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் பாரதியார் பிறந்த நாள் விழா
வெள்ளி 12, டிசம்பர் 2025 12:07:56 PM (IST)

இஞ்ஞாசியர் பள்ளியில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்வு
செவ்வாய் 9, டிசம்பர் 2025 5:35:18 PM (IST)

தமிழ் பாப்திஸ்து பள்ளியில் தேசிய நூலக வார விழா
செவ்வாய் 18, நவம்பர் 2025 4:59:26 PM (IST)

விவிடி நினைவு மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
வெள்ளி 14, நவம்பர் 2025 7:42:49 AM (IST)

என். சுப்பையாபுரம் அரசு பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி!
திங்கள் 10, நவம்பர் 2025 11:04:38 AM (IST)

மூக்குப்பீறி தூய மாற்கு பள்ளியில் மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம்!
வியாழன் 6, நவம்பர் 2025 11:46:02 AM (IST)


