» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)
செம்பூர் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கல்
சனி 23, செப்டம்பர் 2023 9:44:12 AM (IST)

நாசரேத் அருகே உள்ள செம்பூர் டிஎன்டிடிஏ துவக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கீழ வெள்ளமடம் சேகரகுருவானவரும், பள்ளி தாளாளருமான வெஸ்லி ஜெபராஜ் தலைமை வகித்து ஜெபித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.பள்ளி தலைமை ஆசிரியை ஜெசிந்தா எஸ்தர் வரவேற்றார்.மாணவ_ மாணவிகளுக்கு இலவச சீருடைகளை கீழவெள்ளமடம் அதிர்ஷ்டராஜ் அன்பளிப்பாக வழங்கினார். இதில் ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஞானராஜ் மற்றும் மாணவ _ மாணவிகள் கலந்து கொண்டனர். ஆசிரியை மெர்லின் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அன்னம்மாள் கல்லூரியில் ரீட்ஸ் செயல்முறை விளக்க நிகழ்ச்சி!
வியாழன் 7, டிசம்பர் 2023 5:06:12 PM (IST)

மர்காஷிஸ் பள்ளியில் தமிழக அரசின் இலவச மிதி வண்டிகள் வழங்கும் விழா!
புதன் 6, டிசம்பர் 2023 7:43:03 PM (IST)

நாசரேத் புனித லூக்கா சமுதாய கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
புதன் 6, டிசம்பர் 2023 7:39:53 PM (IST)

மூக்குப்பீறி பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள்: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்!
வியாழன் 30, நவம்பர் 2023 4:20:07 PM (IST)

நாசரேத் பொறியியல் கல்லூரியில் வாக்காளர் அடையாள அட்டை சிறப்பு முகாம்
புதன் 29, நவம்பர் 2023 5:08:30 PM (IST)

மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி: சாத்தான்குளம் பள்ளி மாணவன் சிறப்பிடம்! .
சனி 25, நவம்பர் 2023 8:33:49 PM (IST)
