» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

ஹோலிகிராஸ் ஹோம்சயின்ஸ் கல்லூாியில் பண்ணாட்டு கருத்தரங்கம்

வெள்ளி 22, செப்டம்பர் 2023 8:24:45 PM (IST)



தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம்சயின்ஸ் கல்லூாியில் உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை சாா்பாக பண்ணாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது.

தூத்துக்குடி ஹோலிகிராஸ் ஹோம்சயின்ஸ் கல்லூாியில் உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை சாா்பாக பண்ணாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இன்றைய சூழலில் உணவின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் தனிமனிதனின் ஊட்டச்சத்து என்ற தலைப்பில் பண்ணாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூாி முதல்வா் அருட்சகோதாி ரூபா துனை முதல்வா் மதுரவல்லி விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனா் 

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மீன்வளத்துறை விஞ்ஞானி கவிதா அவா்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஆய்வுக்கட்டுரைத் தொகுதியை வெளியிட்டாா் முனைவா் ஹேமலதா.பேராசிாியா்கள் தமிழ்நாடு வேளான்மைத் துறை பலகழைக்கழகம் மதுரை காா்த்திகேயன் துணை பேராசிாியா். பொியாா் பல்கழைக்கழகம்.சேலம். மணிகண்டன். குருசாமி.ஆராய்ச்சியாளா் தென் ஆப்பிாிக்கா அவா்கள். தங்களது படைப்புக்களை எடுத்துரைத்தனா் 

தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூாிகளில் இருந்து மாணவா்கள் மற்றும் பேராசிாியா்கள் இந்த பன்னாட்டு கருத்தரங்கில் கலந்து கொண்டனா்.இந்த கருத்தரங்கத்தை துறையின் தலைவா் கரோலின்.பேராசிாியா்கள் மற்றும் மாணவிகள் ஏற்பாடு செய்தனா் சிறப்பாக ஆய்வுக்கட்டுரையை எடுத்துரைத்த மாணவிகளுக்கு பாிசுகள் வழங்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஸ்பிக் நகர் பள்ளியில் பெற்றோர் தினவிழா!

திங்கள் 2, செப்டம்பர் 2024 3:16:46 PM (IST)


Sponsored Ads





Thoothukudi Business Directory