» கல்வி / வேலை » கல்விச்செய்திகள் (தூத்துக்குடி)

நாசரேத் தூய யோவான் பெண்கள் மேல் நிலைப் பள்ளியின் புதிய தாளாளர் நியமனம்

செவ்வாய் 11, ஜூலை 2023 10:24:16 AM (IST)



நாசரேத் தூயயோவான் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் புதி யதாளாளராக வயோலா மர் காஷிஸ் நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
           
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் நாச ரேத் புனிதயோவான் பெண் கள் மகளிர்மேல்நிலைப்பள் ளியின் புதிய தாளாளராக வயோலா மர்காஷிஸ் திரும ண்டல பேராயர் பொறுப்பும் பிரதமப்பேராயரின் ஆணை யாளருமான பிஷப்  தீமோத் தேயூ ரவீந்தரால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

புதிய தாளாளரின் நியமனக் கடி தத்தை திருமண்டல உப தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் லே செயலாளர்  நீகர் பிரின்ஸ் கிப்ட்சன், கல்வி நிறுவனங்களின் மேலாளர் பிரேம்குமார் ராஜசிங் ஆகியோர் வழங் கினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads




Thoothukudi Business Directory