» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஒரே ஒரு டிக்கெட் கவுண்டர் : நீண்ட வரிசையில் காத்திருக்கும் பயணிகள்!

சனி 17, ஜனவரி 2026 4:02:19 PM (IST)


தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஒரே கவுண்டர் மட்டும் செயல்படுவதால் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் இருந்து ஒரே ரயில் புறப்படுவதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காத்திருப்போர் பட்டியலும் அதிகம் உள்ளது. இந்நிலையில் தட்கல் டிக்கெட் எடுக்க வந்தால் ஒருவருக்கு மட்டுமே டிக்கெட் கிடைக்கிறது. மேலும், டிக்கெட் கவுண்டரில் உள்ளவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் பயணிகள் டிக்கெட் புக் செய்வதற்கு மிகவும் தாமதமாக ஆகிறது. எனவே தூத்துக்குடி ரயில நிலையத்தில் இரண்டு கவுண்டர்களையும் திறந்து டிக்கெட் வழங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து

BabuJan 19, 2026 - 09:57:30 AM | Posted IP 104.2*****

train vida mattum letter poduvom :) :) :)

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






Arputham Hospital



Thoothukudi Business Directory