» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிக் கடையில் பொங்கல் சிறப்பு விற்பனை!
புதன் 14, ஜனவரி 2026 8:48:48 PM (IST)

தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் பொங்கல் சிறப்பு விற்பனையில் ஜவுளி வாங்கும் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
தென் தமிழகத்தில் பிரபலமான கே.சின்னத்துரை அன்கோ ஜவுளிகடை தூத்துக்குடி தமிழ்சாலையில் இயங்கி வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜவுளி வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது பொங்கல் பண்டிகை முன்னிட்டு புதிய டிஜிட்டல் வடிவிலான கவுன்கள் பெண் குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த கவுனில் ஹேப்பி பொங்கல் என்று பொங்கல் பானை மற்றும் பசு மாடு, காளைமாடுகள், கரும்பு உள்ளிட்ட படங்களுடன் இணைந்து மிக அழகாக பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த கவுன் குழந்தைகளையும், வாடிக்கையாளர்களையும் மிகவும் கவர்ந்துள்ளது.

மேலும் அனைத்து விதமான ஜவுளி வகைகளும் ஒரே இடத்தில கிடைப்பதால் தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குடும்பத்தோடு வந்து ஆர்வமுடன் ஜவுளிகளை வாங்கிச் செல்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை நிறுவன பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிரிஷ்ணன், டி.நமசிவாயம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
சனி 18, ஜூலை 2026 8:32:32 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் : 20 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.75.25 லட்சம் வசூல்!
சனி 18, ஜூலை 2026 5:17:07 PM (IST)

தொல்காப்பியத்தைத் தொடர்ச்சியாக எழுதி உலக சாதனை முயற்சி: அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டுகள்!
சனி 18, ஜூலை 2026 4:53:16 PM (IST)

தூத்துக்குடியில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கு: போலீசாருக்கு டிஐஜி திருநாவுக்கரசு பாராட்டு
சனி 18, ஜூலை 2026 3:53:20 PM (IST)

ஜீவன் ரக்ஷா பதக் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - ஆட்சியர் விஷு மகாஜன் அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 3:46:17 PM (IST)

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஆதார் சேவை மையம் : பொதுமக்கள் பயன்பெற அஞ்சல்துறை அழைப்பு!
சனி 18, ஜூலை 2026 3:30:02 PM (IST)








