» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஜன.14ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை!

செவ்வாய் 13, ஜனவரி 2026 8:08:26 PM (IST)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.14 ஆம் தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் ஜனவரி 14 முதல் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக் காலங்களில் சொந்த ஊர்களுக்குச் செல்வோர் வசதிக்காக ஜன,14ஆம் தேதியை தேதியை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு பத்திரம் நகல் எழுதுவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education


Arputham Hospital







Thoothukudi Business Directory