» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் ஆயுதம் வைத்திருந்தவர் கைது : 3 இளஞ்சிறார்கள் கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைப்பு
செவ்வாய் 13, ஜனவரி 2026 4:48:09 PM (IST)
தூத்துக்குடியில் அரிவாளை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 இளஞ்சிறார்கள் அரசு கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று டைடல் பார்க் உப்பளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில் தூத்துக்குடியைச் சேர்ந்த சிவகுமார் (23) மற்றும் 3 இளஞ்சிறார்கள் என்பதும் அவர்களிடம் பெரிய அரிவாள் இருந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்படி நபர்களிடமிருந்து ஒரு அரிவாள் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபர்களில் சிவக்குமாரை கைது செய்தும் 3 இளஞ்சிறார்களை திருநெல்வேலி அரசு கூர்நோக்கு இல்லத்திலும் ஒப்படைத்தனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குரூப் 2 தேர்வுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் : தூத்துக்குடியில் ஆக.24ஆம் தேதி தொடங்குகிறது!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:49:25 PM (IST)

செந்தூர் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் நவீன LHB பெட்டிகளுடன் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:18:56 PM (IST)

25 வருட பழைய பைப் லைனால் தொடரும் குடிநீர் தட்டுப்பாடு - குமாரபுரம் மக்கள் போராட்டம்!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 5:06:08 PM (IST)

தம்ம சக்கர பரிவர்தன திருவிழா மானியம் வழங்கும் திட்டம் - விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:51:14 PM (IST)

இந்திய அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி: ரூ.50,000 வரை பரிசு வெல்ல அழைப்பு!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 4:20:04 PM (IST)

முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற்ற தூத்துக்குடி இளைஞருக்கு ஆட்சியர் வாழ்த்து!
செவ்வாய் 18, ஆகஸ்ட் 2026 3:37:20 PM (IST)