» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்: இந்திய அணிக்கு ரூ.1.10 கோடி பரிசுத் தொகை முதல்வர் அறிவிப்பு!

திங்கள் 14, ஆகஸ்ட் 2023 3:49:18 PM (IST)



ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ரூ.1.10 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை – 2023 சென்னை பரிசளிப்பு விழாவில் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றிக் கோப்பையை வழங்கி வாழ்த்தினார்.ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.1.10 கோடி பரிசுத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory