» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

காயல்பட்டினத்தில் வீ-யூனைடெட் பிரிமியர் லீக் கால்பந்து போட்டி

வியாழன் 15, ஜூன் 2023 10:16:04 AM (IST)



காயல்பட்டினத்தில் வீ-யூனைடெட் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. 

காயல்பட்டினத்தில் வீ-யூனைடெட் ஸ்போட்ஸ் அகடமி சார்பாக நடத்தப்படும் 15-வது ஆண்டு கேபிஎல் போட்டியின் ஏழாம் நாளான நேற்று புதன்கிழமை மூன்று போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் Segana United அணியும் Knight Riders அணியும் விளையாடின. இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவிபெற்றது.

இரண்டாவது போட்டியில் Sulthan Warriors அணியும் Kayal Arsenal அணியும் விளையாடின. இப்போட்டி கோல் ஏதுமின்றி சமநிலையில் முடிவுற்றது.மூன்றாவது போட்டியில் Fi-Sky Sporting அணியும் HK Dragons அணியும் விளையாடின. இப்போட்டியில் HK Dragons அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக Akram ismail ஒரு கோல் அடித்தார். வாவு வஜீஹா வணிதையர் கல்லூரியில் நடைபெறும் இப்போட்டியின் இறுதிபோட்டி வருகின்ற 18ஆம் தேதி நடைபெற உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory