» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனியிடம் ஆட்டோகிராப் பெற்ற கவாஸ்கர்!!

திங்கள் 15, மே 2023 5:26:31 PM (IST)



கவாஸ்கரின் சட்டையில் ஆட்டோகிராப் போட்ட தோனியின் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் உலகின் லிட்டில் மாஸ்டர் என்று அழைக்கப்படுபவர் சுனில் கவாஸ்கர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கோல்கட்டா அணிகளுக்கு இடையே இந்தியன் பிரிமீயர் லீக் போட்டி நடந்தது. போட்டியில் கோல்கட்டா அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி முடிந்ததும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் தோனி உட்பட அணி வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது லிட்டில் மாஸ்டர் கவாஸ்கர், தோனியிடம் ஆட்டோகிராப் கேட்டார். உடனே தோனி அவருடைய சட்டையில் ஆட்டோகிராப் போட்டார். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory