» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐ.பி.எல். தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்!

வியாழன் 27, ஏப்ரல் 2023 12:17:56 PM (IST)

ஐ.பி.எல். தொடரில் இருந்து காயம் காரணமாக வாஷிங்டன் சுந்தர் விலகுவதாக  ஹைதராபாத் அணி அறிவித்துள்ளது.

ஐபிஎல் 16 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆல்ரவுண்டராக வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகிறார். இவர் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய வாஷிங்டன் சுந்தருக்கு தொடையில் காயம் ஏற்பட்டது. இந்த காயம் காரணமாக ஹைதராபாத் அணி ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் போட்டியில் இருந்து விலகுவதாக  ஹைதராபாத் அணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory