» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன்: பாஜக 9 வேட்பாளர்கள் அறிவிப்பு

வியாழன் 21, மார்ச் 2024 8:49:49 PM (IST)

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியாகி உள்ளது. 

9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது அதன்படி, கோவையில் அண்ணாமலையும், தென் சென்னையில் தமிழிசையும், நீலகிரியில் எல்.முருகனும் போட்டியிடுகின்றனர். பட்டியல்:

தென் சென்னை - தமிழிசை சவுந்தரராஜன்

மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம்

வேலூர் - ஏ.சி. சண்முகம்

கிருஷ்ணகிரி - சி.நரசிம்மன்

நீலகிரி - எல்.முருகன்

கோவை - அண்ணாமலை

பெரம்பலூர் - பாரிவேந்தர்

திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி - பொன்.ராதாகிருஷ்ணன்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory