» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லை அதிமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் பயோடேட்டா!!

வியாழன் 21, மார்ச் 2024 5:37:32 PM (IST)



மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக சிம்லா முத்துச்சோழன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பெயர்  சிம்லா முத்துச்சோழன்

வயது  44

கணவர் பெயர்  முத்துச்சோழன்

தொழில்  வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்

படிப்பு  பிபிஏ, எல்எல்பி

சொந்த ஊர் ராமன்புதூர் கன்னியாகுமரி மாவட்டம்

தற்போதைய இருப்பிடம்: சென்னை வண்ணாரப்பேட்டை


அரசியல் பின்னணி திமுக முன்னாள் பெண் அமைச்சர் சற்குண பாண்டியனின் 2-வது மருமகள், 2016 சட்டப்பேரவை தேர்தலில் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்டவர். திமுகவில் வடசென்னை பகுதி பிரசாரக் குழு செயலாளராக இருந்து கடந்த பத்து நாட்களுக்கு முன் அதிமுகவில் இணைந்தார்.

குடும்ப பின்னணி ஒரு மகன் உள்ளார்.

வகுப்பு  கிறிஸ்துவ நாடார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Arputham Hospital





Thoothukudi Business Directory