» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்

புதன் 10, ஜூன் 2026 7:44:04 AM (IST)



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எஸ்.அருணாச்சலபுரத்தில் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.

புதூர் வேளாண் உதவி இயக்குனர் சுப்புலட்சுமி சிறப்பு உரையாற்றி முகாமை தொடங்கி வைத்தார்.ஸ்காட் ஒருங்கிணைந்த வேளாண் அறிவியல் மையத்தின் தொழில் நுட்ப வல்லுநர் முத்துக்குமார் பயிர்களின் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றியும், துணை வேளாண் அலுவலர் சின்னச்சாமி உயிர் உரங்கள் மற்றும் நுண்ணுயிர் உரங்கள் பற்றியும் விவசாயிகளிடம் எடுத்துரைத்தனர். 

முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் வேல்முருகன், முனியசாமி ஆகியோர் செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory