» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓட்டப்பிடாரம் தொகுதியில் த.வெ.க. மதன்ராஜா முன்னிலை: திமுக, அமமுக, பின்னடைவு!
திங்கள் 4, மே 2026 4:00:28 PM (IST)
ஓட்டப்பிடாரம் தொகுதியிலும் த.வெ.க. வேட்பாளர் மதன்ராஜா திமுக வேட்பாளரை விட 22,447 வாக்குகள் அதிகம் பெற்று வலுவான நிலையில் உள்ளார்.
2026 தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பி. மதன்ராஜா, முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி உறுதியாக நடைபோட்டு வருகிறார் மொத்தம் 23 சுற்றுகள் கொண்ட வாக்கு எண்ணிக்கையில், தற்போது 16-வது சுற்று நிறைவடைந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் தொகுதியிலும் த.வெ.க. தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தி வருகிறது. 16-வது சுற்று முடிவின்படி, திமுக வேட்பாளரை விட 22,447 வாக்குகள் அதிகம் பெற்று மதன்ராஜா வலுவான நிலையில் உள்ளார். தொகுதியின் வெற்றியைத் தீர்மானிக்கும் அடுத்தடுத்த சுற்றுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஓட்டப்பிடாரம் தொகுதி நிலவரம் (16-வது சுற்று):
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 16-வது சுற்று முடிவில் வேட்பாளர்களின் வாக்கு விவரம் வருமாறு:
பி. மதன்ராஜா (த.வெ.க.) 58,031
பி.எம். ராமஜெயம் (திமுக) 35,584
ஆர். சுந்தரராஜ் (அமமுக) 18,656
டாக்டர் கே. கிருஷ்ணசாமி புதிய தமிழகம் 12,922
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மக்களுக்காக தொடர்ந்து மக்கள் பணியாற்றுவோம் : வாக்காளர்கள், நிர்வாகிகளுக்கு கீதாஜீவன் நன்றி!
செவ்வாய் 5, மே 2026 3:27:53 PM (IST)

தூத்துக்குடி எம்.எல்.ஏ ஸ்ரீநாத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்து!
செவ்வாய் 5, மே 2026 3:19:02 PM (IST)

தேர்தல் வெற்றி: பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
செவ்வாய் 5, மே 2026 3:11:03 PM (IST)

பிளஸ் 2 மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரன் நீதிமன்றத்தில் ஆஜர்!
செவ்வாய் 5, மே 2026 10:50:08 AM (IST)

தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளர் உட்பட 13 பேர் டெபாசிட் இழப்பு!
செவ்வாய் 5, மே 2026 8:42:21 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் திமுக, தவெக சம பலம் : தலா 3 தொகுதிகளில் வெற்றி!
செவ்வாய் 5, மே 2026 8:27:40 AM (IST)









