» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் வினாடி வினா நிகழ்ச்சி
வியாழன் 26, மார்ச் 2026 5:53:14 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இன்று FIZZOREE 2026 வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மீன்வளக் கல்லூரியின் இலக்கிய சங்கம் கல்லூரிகளுக்கிடையேயான வினாடி-வினா போட்டியை நடத்தியது. இதில் மாநிலம் முழுவதிலுமிருந்து பல்வேறு கல்லூரிகள் பங்கேற்றன. இறுதி போட்டிகளுக்கு 5 கல்லூரிகள் தேர்வு பெற்றன. திருவண்ணாமலை வாழவச்சனூர், மாவட்டம் டெல்பினஸ் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கோப்பையை பெற்றது.
மாலையில் நடைபெற்ற விழாவில் இறுதி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாணவர் சங்கத் துணைத் தலைவர் பா.கணேசன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் சீ.ஆ.சண்முகம் தலைமையுரை ஆற்றினார். தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிறைவாக இலக்கிய சங்க செயலாளர் அனாஸ் நன்றியுரை ஆற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் 243 பதற்றமான வாக்குச்சாவடிகள்: பாதுகாப்பு பணியில் 3,642 போலீசார் தீவிரம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 3:19:44 PM (IST)

அமமுக வேட்பாளர் வீட்டில் ரூ.14லட்சம் பறிமுதல்? வருமான வரித்துறை அதிரடி சோதனை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:43:49 PM (IST)

ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலையை மூடிமறைக்க முயன்றவர் இபிஎஸ் : கனிமொழி எம்.பி. சாடல்
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 12:02:16 PM (IST)

கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி: தேர்தல் புறக்கணிப்பு - பொட்டலூரணி மக்கள் உறுதி!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:32:27 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலத் தொடக்கம்!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 11:03:48 AM (IST)

அரசின் திட்டங்களே எங்களின் வெற்றிச் சின்னம்: திமுக வேட்பாளர் அமைச்சர் கீதா ஜீவன் நம்பிக்கை!
செவ்வாய் 21, ஏப்ரல் 2026 8:53:10 AM (IST)







