» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இந்து முன்னணிக்கு கூடுதல் நிர்வாகிகள் நியமனம்!

ஞாயிறு 8, மார்ச் 2026 9:03:31 PM (IST)



தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி செயற்குழுவிற்குப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற இந்து முன்னணியின் மாநில செயற்குழு கூட்டத்தில், மாநில அமைப்பாளர் ராஜேஸ் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களாக கோபி, பழனியாண்டி, முத்துகிருஷ்ணன் மற்றும் திருப்பதி வெங்கடேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய நிர்வாகிகள் மாவட்ட அளவில் அமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவார்கள் என மாநிலத் தலைமை தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital




Thoothukudi Business Directory