» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
வெள்ளி 13, பிப்ரவரி 2026 11:11:35 AM (IST)

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. 272 விசைப்படைகளும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டநாட்டுப்படகு சங்க தலைவர் கயாஸ் உடல் நலம் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத் தொழிலாளர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இதனால் தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் 272 விசைப்படைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் மீன்பிடி துறைமுகத்தில் கயாஸ் திருவுருவப்படத்திற்கு விசைப்படகு மீனவர்கள், உரிமையாளர்கள் சங்கம், தொழிலாளர் சங்கம் சார்பாக மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







