» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமூக ஆர்வலர் வழக்கறிஞர் மணப்பாடு கயஸ் காலமானார்
புதன் 11, பிப்ரவரி 2026 10:29:35 PM (IST)
தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவரும் சமூக போராளியுமான வழக்கறிஞர் மணப்பாடு கயஸ் காலமானார்.
தமிழ்நாடு மீனவர் காங்கிரஸின் முன்னாள் மாநில துணைத்தலைவரும், தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சங்கத் தலைவரும் சமூக போராளியுமான வழக்கறிஞர் மணப்பாடு எஸ்.ஜே.கயஸ் இன்று (பிப்.11.02.2026) காலமானார். அன்னாரின் நல்லடக்கம் வெள்ளிக்கிழமை (13-2-26) மாலை 4 மணிக்கு மணப்பாடு தூய ஆவி ஆலயத்தில் வைத்து நடைபெறும் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.இவர் நாட்டுப் படகு மீனவர்களின் உரிமைக்காகவும், நிலக்கரி கையாளும் தளத்திற்கு எதிராகவும், மீனவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் இவர் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)








Venkatesh RamaiyaFeb 12, 2026 - 10:00:33 PM | Posted IP 104.2*****