» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டக் பொறுப்பாளர் நியமனம்!

புதன் 11, பிப்ரவரி 2026 5:56:18 PM (IST)

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நாசரேத் வே.ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நாசரேத் எஸ். வேதாவளாகம் 1ஆவது தெருவில் வசித்து வரும் வே.ரஞ்சன் நாசரேத் வே.ரஞ்சன் நியமிக்கப்பட்டுள்ளார். ஒட்டப்பிடாரம், திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் தெற்கு மாவட்டத்திற்குள் அடங்கும். 

மேலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளராக ஆர்.எஸ்.ரமேஷ் தொடர்ந்து பணியாற்றுவார். கோவில்பட்டி, தூத்துக்குடி, விளாத்திகுளம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் வடக்கு மாவட்டத்திற்குள் அடங்கும் என்று மதிமுக தலைமைக் கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory