» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்: கோவில்பட்டி சார் ஆட்சியர் தகவல்

புதன் 11, பிப்ரவரி 2026 12:06:19 PM (IST)

கோவில்பட்டி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான பிப்ரவரி மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 19ம் தேதி நடைபெறவுள்ளது.

இது குறித்து கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கோவில்பட்டி கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான பிப்ரவரி மாத குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 19ம் தேதி (வியாழக்கிழமை)  சார் ஆட்சியர் அலுவலகத்தில வைத்து நடைபெறவுள்ளது.

கோவில்பட்டி கோட்டத்திற்குட்பட்ட கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தார், ஒட்டப்பிடாரம் வட்டங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து உரிய தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு சார் ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory