» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் செயற்கை நீரோடை!
ஞாயிறு 8, பிப்ரவரி 2026 8:55:46 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் நடந்து வரும் பக்தர்கள் கால் கழுவுவதற்காக செயற்கை நீரோடை அமைக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடியோ அல்லது கடலில் கால் நனைத்து விட்டுத்தான் பக்தர்கள் கோயிலுக்குள் சென்று சுவாமியை வழிபடுவர். அவ்வாறு பக்தர்கள் ஈரக் கால்களுடன் கடற்கரையை கடந்து கோயிலுக்குச் செல்லும்போது, காலில் படும் மணலை சுத்தம் செய்வதற்காக கடற்கரை செல்லும் முகப்புப் பாதையில் செயற்கை நீரோடை அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் அதிமுக தேர்தல் அலுவலகம் திறப்பு : வேட்பாளர் தீவிரப் பிரச்சாரம் தொடக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:01:01 PM (IST)

தூத்துக்குடியில் இதுவரை 67 லட்சம் ரொக்கம் மற்றும் மதுபானங்கள் பறிமுதல்: ஆட்சியர் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:15:14 PM (IST)

கூட்டுறவு வங்கி மோசடி விவகாரம்: அமைச்சரின் பிரசாரம் ரத்து - தேர்தலை புறக்கணிப்பதாக மக்கள் அறிவிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:06:15 PM (IST)

தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் பிரச்சாரம் : 53 மற்றும் 54-வது வார்டுகளில் ஆதரவு திரட்டினார்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 1:35:41 PM (IST)

தூத்துக்குடியில் ஈஸ்டர் பெருவிழா சிறப்பு திருப்பலி : ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:08:37 PM (IST)

மக்களின் ஒருவனாகச் சேவையாற்றுவேன்: திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் தீவிர வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 12:04:01 PM (IST)







