» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:39:25 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடியில் தூய்மை பாரத இயக்கம் ஓட்டுநர்கள் பணியாளர் நல சங்கத்தின் மாவட்டத் தலைவர் பொன்ராஜ் என்பவரை மாநகராட்சி ஒப்பந்ததாரரான அவர்லேண்ட் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சியில் உள்ள அனைத்து குப்பை வண்டிகளுடன், தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் சகாயம், முருகன், தோழர் சிவராமன், பாலமுருகப் பெருமாள், முருகன், நல்லமுத்து கருப்பசாமி மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தை தூய்மைப் பணியாளர்கள் கைவிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கஞ்சா, புகையிலை வைத்திருந்த வாலிபர் கைது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 9:21:43 PM (IST)

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாப சாவு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 9:06:54 PM (IST)

இன்சூரன்ஸ் துறையில் 100% அந்நிய முதலீட்டை திரும்ப பெற வேண்டும்: ஊழியர் சங்கம் வலியுறுத்தல்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 9:03:36 PM (IST)

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.54.53 இலட்சம் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் கீதா ஜீவன் வழங்கினார்
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:54:23 PM (IST)

ஓட்டப்பிடாரம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு
செவ்வாய் 16, டிசம்பர் 2025 5:46:14 PM (IST)

இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில மாநாடு: தூத்துக்குடி மருத்துவருக்கு விருது!
செவ்வாய் 16, டிசம்பர் 2025 4:46:47 PM (IST)










