» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நீதிபதியை விமர்சித்த திமுக எம்எல்ஏ மகன் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணி புகார்

செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:03:56 PM (IST)


நீதிபதியை விமர்சித்த திமுக எம்.எல்.ஏ. மகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எட்டயபுரம் காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயனின் மகன் அக்ஷய் கடந்த 7ஆம் தேதி மதுரை விமான நிலையத்திலும் எட்டையாபுரம் தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளிக்கும் போது உயர்நீதிமன்ற நீதி அரசர் சாமிநாதன் குறித்து அவதூறாக பேசி பேட்டி அளித்துள்ளார். அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எட்டயபுரம் காவல் நிலையத்தில் இந்து முன்னணி சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory