» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காயல்பட்டிணம் அரசு பள்ளிக்கு டிசிடபிள்யூ சார்பாக 5 கணினிகள்! வழங்கல்
திங்கள் 11, ஆகஸ்ட் 2025 5:16:40 PM (IST)

காயல்பட்டிணம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு டிசிடபிள்யூ நிறுவனம் சார்பாக 5 கணினிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டிணம் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், டிசிடபிள்யூ நிறுவனத்தின் மூத்த செயல் உதவித் தலைவர் ஜி. ஸ்ரீனிவாசன் சார்பாக 5 கணினிகளை நிறுவனத்தின் பொது மேலாளர் முஸ்தபா நன்கொடையாக வழங்கினார். மேலும், முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில் 20 சீலிங் ஃபேன்கள் வழங்கப்பட்டது.
விழாவில், நகராட்சித் தலைவர் முத்து முகமது, துணைத் தலைவர் சுல்தான் லெப்பை, முஸ்லிம் இக்கிய பேரவைத் தலைவர் சதக்கு தம்பி, பொதுக்குழு உறுப்பினர் ஆடம் சுல்தான் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். தலைமை ஆசிரியர் ஜெயந்தி நன்றி கூறினார். விழாவில் டிசிடபிள்யூ நிறுவனத்தைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் டேனியல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










