» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)
தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் 3 ஆண்டுகளாக ஒரே காவல் நிலையத்தில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதன்படி தூத்துக்குடி போக்குவரத்து காவல்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்த மயிலேறும் பெருமாள் வள்ளியூர் போக்குவரத்து காவல்துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வில்லியம் பெஞ்சமின் போக்குவரத்து காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார்
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பட்டினமருதூரில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் கள ஆய்வு!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:30:06 PM (IST)

பிரதமர் மோடி பதவி விலக கோரி காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
வியாழன் 18, டிசம்பர் 2025 3:09:24 PM (IST)

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)










