» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திருச்செந்தூர் கோயிலில் மூத்த குடிமக்கள் தரிசனம் வழிமுறைகள் அறிவிப்பு
வியாழன் 7, ஆகஸ்ட் 2025 10:50:54 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தரிசனத்திற்கான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் மட்டும் செல்லும் வழியில் 60 வயது முதல் 70 வயது வரையுள்ள மூத்த குடிமக்களை பொறுத்தவரை அவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுவர். 70 வயது மேற்பட்ட மூத்தகுடி மக்களுடன் மட்டுமே துணைக்கு ஒருவர் அனுமதிக்கப்படுவர்.
மூத்த குடிமக்கள் தங்களது வயதிற்கான ஆதாரமாக ஆதார் அடையாள அட்டை கட்டாயம் காண்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் அவர்களுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை காண்பிக்க வேண்டும். மூத்த குடிமக்கள் வரிசையில் பக்தர்கள் காலை 07.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக் மீது கார் மோதியதில் எலெக்ட்ரிசியன் பலி: தூத்துக்குடியில் பரிதாபம்!!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:39:17 AM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது - மேலும் மூவருக்கு வலைவீச்சு!
வியாழன் 18, டிசம்பர் 2025 11:26:04 AM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)










