» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் புதிய தார் சாலைப் பணிகள் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு
வெள்ளி 27, ஜூன் 2025 9:11:58 PM (IST)

தூத்துக்குடி கணேஷ் நகர் பகுதியில் புதிய தார் சாலைப் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்,தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மாநகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சாலைகளை அகலப்படுத்தியும் புதிய சாலைகளை உருவாக்கியும் வருகின்றோம். அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி கணேஷ் நகர் பகுதியிலிருந்து அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்பு வரை அமைக்கப்பட்டுள்ள புதிய தார் சாலையிலிருந்து பாளை ரோட்டை இணைக்கும் வகையில் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததேன் என்று தெரிவித்தார்.
ஆய்வின் போது, வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் ஆகியோர் உடனிடருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)











ஓட்டு போட்ட முட்டாள்Jun 28, 2025 - 11:53:45 AM | Posted IP 172.7*****