» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லால் நியமனம்!
திங்கள் 23, ஜூன் 2025 4:06:00 PM (IST)
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லால் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நிர்வாக காரணங்களுக்காக அதிகாரிகள் 55பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பானோத் ம்ருகேந்தர் லால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோல் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஓசூர் மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக 9 மாவட்ட ஆட்சியர்கள் உள்பட 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 30 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை
வியாழன் 18, டிசம்பர் 2025 10:30:16 AM (IST)

ரயில் பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் : அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
வியாழன் 18, டிசம்பர் 2025 10:15:07 AM (IST)

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்
புதன் 17, டிசம்பர் 2025 8:52:10 PM (IST)

சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்தவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை!
புதன் 17, டிசம்பர் 2025 8:01:14 PM (IST)

தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
புதன் 17, டிசம்பர் 2025 7:49:57 PM (IST)

முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் விருப்ப மனு
புதன் 17, டிசம்பர் 2025 7:42:57 PM (IST)











M BabuJun 24, 2025 - 01:53:28 PM | Posted IP 104.2*****