» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கண்மாயில் மூழ்கி பெண் பரிதாப சாவு
திங்கள் 16, ஜூன் 2025 9:35:43 PM (IST)
தூத்துக்குடியில் கண்மாயில் மூழ்கி பெண் பரிதாபமாக இறந்தார்
தூத்துக்குடி மீளவிட்டான் சில்வர் புரத்தைச் சேர்ந்தவர் காசி மனைவி சாந்தா (56), இவர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தினசரி இதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இன்று காலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், அங்குள்ள கண்மாய் நீரில் மூழ்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சிப்காட் காவல் நிலையத்தில் அவரது மகன் செல்வக்குமார் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சைரஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










