» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா
திங்கள் 16, ஜூன் 2025 11:53:24 AM (IST)

தூத்துக்குடியில் மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்கம் சார்பில் சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.எஸ். விஸ்வநாததாஸ் 139வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி பிரையன்ட் நகர் 7வது தெருவில் அவரது உருவப்படத்திற்கு மருத்துவர் மற்றும் முடி திருத்துவோர் சங்கத் தலைவர் டென்சிங் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில் சிஐடியு மாவட்ட செயலாளர் ரசல், மூத்த தலைவர் பொன்ராஜ், மற்றும் ஆறுமுகம் பெருமாள், சங்கத்தின் பொதுச்செயலாளர் நாகராஜ், பொருளாளர் வேல்முருகன், துணைச் செயலாளர் கருணாமூர்த்தி, கௌரவ தலைவர் சதாசிவம், துணை தலைவர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சுதேசி திருவிழா டிச. 26இல் தொடக்கம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 7:32:18 AM (IST)

திருச்செந்தூரில் 6 அடி ஆழத்துக்கு கடல் அரிப்பு
திங்கள் 15, டிசம்பர் 2025 7:28:04 AM (IST)

தூத்துக்குடி பல்நோக்கு மருத்துவமனை மகப்பேறு மருத்துவமனையாக மாற்றம்: பாஜக கண்டனம்!
ஞாயிறு 14, டிசம்பர் 2025 8:06:42 PM (IST)










