» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வாட்ஸ்அப் எண் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்

புதன் 30, ஏப்ரல் 2025 9:17:43 AM (IST)



தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் அமைச்சர் கீதாஜீவனிடம் நேரடியாக புகார்களை தெரிவிக்க வாட்ஸ்ஆப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் பி. கீதா ஜீவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தொகுதியில் அனைத்து துறைகளிலும் உள்ள குறைகளையும் புகார்களையும் மேற்கண்ட QR-CODE அல்லது வாட்ஸ்ஆப் எண்(80980 24555)  மூலமாகவோ அல்லது தொலைபேசி எண்(80980 24555) மூலமாகவோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட் (https://pgeethajeevan.com/petition/?lang=ta) மூலமாகவோ அமைச்சர் கீதா ஜீவனிம் நேரடியாக தெரிவிக்கலாம். தங்கள் புகார்களுக்கு குறுகிய காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

சந்தனமாரிமே 23, 2025 - 04:35:05 PM | Posted IP 104.2*****

Pand T காலனி 12வது தெருமேற்கில் பாதாள சாக்கடை இணைப்பு தரும்படி தாழ்மையும் கேட்டுக் கொள்கிறேன் நன்று

வேலாயுதப் பெருமாள்மே 23, 2025 - 04:33:13 PM | Posted IP 162.1*****

pandT காலனி 12 வது தெருமேற்கில் பாதாள சாக்கடை இணைப்பு தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி

Sachinvijayமே 6, 2025 - 09:58:47 PM | Posted IP 172.7*****

நம்ம தூத்துக்குடி தருவை விளையாட்டு கூடத்தில் தொங்கும் கம்பி(hanging bar) சரி செய்யப்படாமல் இருகின்றது. தங்கள் தயவுசெய்து சரி செய்தால் விளையாட்டு மாணவர்களுக்கு நன்றாக இருக்கும்.நீங்கள் செய்வீர்கள் என்று நம்பிக்கை இருக்கிறது. வாழ்க உங்கள் புகழ்!!! வளர்க்க உங்கள் நோக்கம்!!! நன்றி, இப்படிக்கு, தூத்துக்குடி மக்கள்

க.லோகேஸ்வரன் வயது 19. காது கேளாதோர் மாற்றுத் திறனாளிமே 6, 2025 - 08:13:33 PM | Posted IP 172.7*****

மாற்றுத் திறனாளி மாத உதவித் தொகை விண்ணப்பித்து பல மாதங்களாக வெயிட்டிங் ல உள்ளது.இவற்றை சரி செய்து தனக்கு உதவி தொகை வழங்கிடுமாறு உங்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி. உதவி தொகை வரிசை எண்: TN - 9320240731192 இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம்

srinivasanமே 2, 2025 - 11:09:12 AM | Posted IP 172.7*****

Dear madam one request please insist sufficient auto on new bus stand auto stand on above night 8 o clock for the last 10 years i saw no sufficient auto available on new bus stand auto stand..it very poor service to people who dropped new bus stand after 8 o clock of night time . if a person step down on new bus stand after 8 o clock to get auto is struggling one......please take necessary action for this

கே.கணேசன்.மே 1, 2025 - 10:10:18 PM | Posted IP 104.2*****

நன்று. மிக்க நன்றி.

RamakrishnanApr 30, 2025 - 12:11:49 PM | Posted IP 172.7*****

பி என் டி காலனி 13வது தெரு மேற்குஇந்த ஏரியாவுக்கு பாதாள சாக்கடை போட வேண்டும் ரோடு போட வேண்டும்

Punitha jeganApr 30, 2025 - 10:03:56 AM | Posted IP 104.2*****

எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு சிறிய முடிக்கு உள்ள து அதை அடைத்து தரும் படி கேட்டு கொள்ளகிறேன் 5/யா 108கலைஞர் nagar

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital



CSC Computer Education





Thoothukudi Business Directory