» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாரதிய ஜனதா கட்சியின் மண்டல நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்
சனி 22, மார்ச் 2025 3:49:11 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் மண்டல நிா்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். இதில், தெற்கு மண்டல பொதுச்செயலாளர் ஜெயராமன், மண்டல பொதுச் செயலாளர் பாலகுமார், மண்டல துணைத்தலைவர்கள் சங்கரலிங்கம், கார்த்திகை மீனா, ராமலட்சுமி, செல்வம், அருண்பாபு, மண்டல செயலாளர்கள் முத்துராஜ், முத்துச்சாமி, ஜெயசித்ரா, மண்டல பொருளாளர் சண்முகநாதன் ஆகியோர் தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சாணைக்கல்லில் சிந்து எழுத்துக்கள் கண்டெடுப்பு : பட்டினமருதூரில் தொல்பொருள் அதிசயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 11:38:21 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் மார்கழி மாதம் பூஜை நேரங்கள் மாற்றம்
திங்கள் 15, டிசம்பர் 2025 11:07:46 AM (IST)

தூத்துக்குடியில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: 10 மாணவிகள், டிரைவர் காயம்!
திங்கள் 15, டிசம்பர் 2025 10:17:22 AM (IST)

தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல தேர்தலில் 100% வெற்றி : எஸ்டிகே ராஜன் அணியினர் பேட்டி
திங்கள் 15, டிசம்பர் 2025 8:04:02 AM (IST)

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பள்ளி ஆசிரியர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:52:26 AM (IST)

மினிலாரியில் கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் : 5 பேர் கைது
திங்கள் 15, டிசம்பர் 2025 7:50:35 AM (IST)










