» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நாசரேத் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டர் பதவியேற்பு
வெள்ளி 21, பிப்ரவரி 2025 3:13:34 PM (IST)

நாசரேத் காவல் நிலையத்தில் புதிய இன்ஸ்பெக்டராக கங்கை நாதபாண்டியன் பதவியேற்றார்.
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஜீன் குமார் செய்துங்கநல்லூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக கன்னியாகுமரி அரண்மனை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கங்கை நாதபாண்டியன் நாசரேத் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். புதிய இன்ஸ்பெக்டரை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வைகுண்டதாஸ் மற்றும் போலீசார் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மனிதநேய மகத்துவ கிறிஸ்துமஸ் பெருவிழா : முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
சனி 20, டிசம்பர் 2025 8:40:10 PM (IST)

தூத்துக்குடியில் 4 மையங்களில் சார்பு ஆய்வாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு : எஸ்பி ஆலோசனை
சனி 20, டிசம்பர் 2025 8:28:06 PM (IST)

சாலையோரம் உறங்கும் மக்களுக்கு போர்வை வழங்கும் பணி: மேயர் துவங்கி வைத்தார்
சனி 20, டிசம்பர் 2025 8:19:38 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்
சனி 20, டிசம்பர் 2025 6:23:18 PM (IST)

தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் ஸ்டார் விற்பனை ஜோர்!
சனி 20, டிசம்பர் 2025 5:44:07 PM (IST)

தூத்துக்குடியில் சமூகத்தணிக்கை குழுவிற்கான பயிற்சி முகாம்
சனி 20, டிசம்பர் 2025 5:23:37 PM (IST)










